அவளின் சுதந்திரம்

அவள் சிறுமியாக இருந்தபோது சகோதரனுடன் கண்ணாம்மூச்சி ஆட்டம் விளையாடினாள். சகோதரனை கண்டுபிடித்து  விட்டாலும் கண்டுபிடிக்காததை போல் பாசாங்கு செய்வாள். அன்று ஆரம்பித்தது அவளுடைய விட்டுக்கொடுத்தல்.   ஆப்பிள் வாங்கினால்  அதை முதலில் அவள் அவசரமாக சுவைப்பாள். அம்மா அவளின் பேராசைக்கு திட்டுவாள். அதற்க்கு பதிலாக அவள் சொல்வாள், “அம்மா, ஆப்பிள் புளிக்கறதா என்று பார்த்தேன். எல்லோரும் சாப்பிட வேண்டும்
Continue Reading