To my loving mother on this Mother’s Day

என் அன்புள்ள அம்மா, நான் நீ அழுது பார்த்ததே இல்லை. அதனால் நீ கட்டாயமாக அழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை அம்மா நீ விருப்பு-வெறுப்பற்றவள் என்று எனக்கு நண்றாக தெரியும் ஆனால் இந்த சின்ன மனுஷியின் எண்ணம் என்னவென்றால் நீ உன் உணர்ச்சிகளும் இடம் கொடு நீ அழுதால் நாங்கள் பாதிக்க படுவோமோ என்று கூட நீ
Continue Reading