Tranquillity is thy self
திருப்புமுனைக்காக காத்திருந்தேன்
மனம் மிக கவலையுடன் இருந்தது
திருப்புமுனையும் வந்தது
மனம் அமைதியாக இருந்தது
அதுதான் என்னுடைய நிஜ இயல்போ!!!
Tranquillity is thy self!
Moral: We reveal pleasant surprises about ourselves at different stages.